- In our job portal Job Seeker Construction Sector employers have provided and uploaded a salary package, working hours, overtime (OT) hours, nature of the job, and other details that relates to your selected job you applied for. You can find any and all information provided by the employer here.
- We recommend that you double-check and confirm the salary package, working hours, OT hours, nature of the job, and other details that you relate to your job before you decide to take a job and pay our fee. You also advised to confirm job details immediately upon meeting the employer/HR manager in Singapore for the first time.
- We recommend you take a printout of the job description details posted in our website that relate to your job. If you find any discrepancy, it is recommended you show the job description to the employer and receive clarification.
- Prime1jobs is at no point responsible for any dispute that may arise between you and your employer regarding salary package, working hours, OT hours, nature of the job and other details that pertain to your job.
- Before you start working, it is recommended you get an offer letter from your employer with a detailed salary package, leave benefits, and medical benefits. Prime1jobs will not be responsible for any job conditions mentioned in your job offer letter or subsequent disputes that may arise.
- If you decide to return to India or the employer sends you back, Prime1jobs will not be responsible for the job loss and repatriation.
- If you decide not to take the job after you obtained your in-principle approval(IPA), you are expected to let the employer know in advance. Do not wait until your travel date to Singapore. You will be required to pay SGD 35 or INR1900 for withdrawing your IPA. Prime1jobs will not be responsible for any dispute that might arise between you and the employer pertaining to withdrawal or cancellation of IPA or Work Permit for any reason.
- Prime1jobs will collect a one-time fee of INR 40,000 or SGD 800 for our service. The amount paid is not refundable. We recommend you gather all details about the employer and confirm the employer offers stable employment before making a payment.
- You need to pay for your Medical check-up and PPE (Safety Shoes & Helmet). You need to go for a
medical check-up directly from the airport after arriving in Singapore. We will provide you with medical
clinic addresses in the Little India/Tekka area. You must pay for the medical examination when you
register at the counter. This normally costs between SGD 30 and SGD 40. You will be required to get a
payment receipt. You must also get the medical report collection date. You need to collect the medical
report from the clinic later on and pass it to your office the same day.
You are required to inform Prime1jobs when you handover your medical report to your office. Employers will arrange for issuance and thumbprint appointments. - Your office will let you know the date & time for your MOM thumbprint appointment and offer all the documents for you to go for the thumbprint registration. You must let Prime1jobs know you completed the thumbprint registration.
- Please note that when you complete a thumbprint appointment, the recruitment cycle is complete. There are no more services offered by Prime1jobs.
- Be aware we are not an employment agency. Prime1jobs is a virtual employment exchange. We do not have supporting personnel or employment agencies in Singapore. We also do not encourage you to pay anyone anything else for employment service. Our representatives in India only collect INR40,000 or SGD800, our flat-fee. We do not ask you to pay more than this amount to anyone when it comes to jobs offered in our job portal.
- Be aware that when you use our Job Seeker Construction Sector website, you agree to the terms and conditions specified herein, terms & conditions and privacy policy of our website.
Also read How we make sure that you have the perfect job in Singapore,
கட்டுமானத்துறையில் வேலை தேடுபவர்களுக்கான விதிமுறைகள்
- எங்களது வேலை இணைய முகப்பு (Job Seeker Construction Sector - Blaze to link )ல், நீங்கள் தேர்ந்தெடுத்த வேலை தொடர்பான சம்பள தொகுப்பு( salary package), வேலை நேரம் ( working hours), OT மணி நேரம் & தொகை ( Overtime hours and pay for OT), வேலை இயல்பு (job nature) மற்றும் பிற விவரங்கள் அனைத்தும் கம்பெனி கொடுத்ததை பதிவேற்றியுள்ளோம். வேலை அளிக்கும் கம்பெனி கொடுத்த வேலை விவரங்கள் அடிப்படையில் நீங்கள் வேலை யை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்
- எங்கள் சேவை கட்டணம் Rs 40000 அல்லது SGD 800 செலுத்த முடிவு செய்வதற்கு முன்பு உங்கள் வேலை தொடர்பாக கம்பெனியில், சம்பள தொகுப்பு, வேலை நேரம், OT மணிநேரம், வேலை இயல்பு மற்றும் உங்கள் வேலை தொடர்பான பிற விவரங்களை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
- சிங்கப்பூரில் சென்றபின், உங்களது கம்பெனி மேலாளரை / மனித வளத்துறை (HR department) சமத்தப்பட்டவர்களை சந்தித்தவுடன் , சம்பள தொகுப்பு, வேலை நேரம், OT மணிநேரம், வேலை இயல்பு மற்றும் உங்கள் வேலை தொடர்பான பிற விவரங்களை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். இதன் தொடர்பாக உங்களுக்கும் , உங்கள் கம்பேனிக்கும் இடையில் எழும் பிரச்னையில் Prime1jobs இதில் எந்த பொறுப்பையும் ஏற்காது, என்பதை உறுதியாக குறிப்பிடுகிறோம்.
- சிங்கபூரில் நீங்கள் வேலைக்கு சேர்ந்த பின் கம்பெனியில் எந்த நேரத்திலும், உங்களுக்கும் உங்கள் கம்பெனிக்கும் இடையில் சம்பள தொகுப்பு, வேலை நேரம், OT மணிநேரம், வேலை இயல்பு மற்றும் உங்கள் வேலை தொடர்பான பிற விவரங்கள் தொடர்பாக எழக்கூடிய பிரச்சனைக்கு, நாங்கள் Prime1jobs பொறுப்பேற்க மாட்டோம்.
- நீங்கள் வேலை செய்யத் தொடங்குவதற்கு முன், விரிவான சம்பள தொகுப்பு, விடுப்பு சலுகைகள், மருத்துவ சலுகைகள் அடங்கிய வேலைவாய்ப்பு ஒப்பந்ததை ( Employment conrtract) உங்கள் கம்பெனியிடமிருந்து பெற அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் வேலைவாய்ப்பு ஒப்பந்ததில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு வேலை நிலைமைகளுக்கும் மேலும் அடுத்தடுத்து எழக்கூடிய சர்ச்சைகளுக்கும் நாங்கள் (Prime1jobs) பொறுப்பேற்க மாட்டோம்.
- நீங்கள் இந்தியாவுக்குத் திரும்ப சுய முடிவு செய்தால் அல்லது கம்பெனி உங்களை திருப்பி அனுப்பினால், நாங்கள் (Prime1jobs) வேலை இழப்பு மற்றும் திருப்பி அனுப்பப்படுவதற்கான பொறுப்புகளை ஏற்க மாட்டோம். நீங்கள் செலுத்திய வேலை வாய்ப்பு சேவை கட்டணம் ( one time service fee) எக்காரணம் கொண்டும் திரும்பப்பெற முடியாது, என்பதை நினைவில்க்கொள்ளவும். நாடு திரும்ப விமான டிக்கெட் நீங்களே பொறுப்பு ஏய்ற்றுக்கொள்வீர்கள்
- கம்பேனியிடமிருந்து உங்கள் IPA ஐப் பெற்ற பிறகு, நீங்கள் வேலையை ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்தால், சிங்கப்பூ செல்லும் உங்கள் பயண தேதி வரை காத்திருக்காமல் முன்கூட்டியே உங்கள் முடிவை கம்பேனியிடம் தெரிய படுத்திவிடவும். உங்கள் IPA திரும்பப் பெறக் கோருவதற்கு நீங்கள் SGD 35 அல்லது INR1900 செலுத்த வேண்டும். IPA அல்லது Workpermit யை திரும்பப் பெறுதல் அல்லது ரத்து செய்வது தொடர்பான எந்தவொரு காரணத்திற்காகவும், உங்களுக்கும் கம்பேனிக்கும் இடையில் எழும் எந்தவொரு கருத்து வேறுபாட்டிற்கும் நாங்கள் (Prime1jobs ) பொறுப்புகளை ஏற்க மாட்டோம்,
- நாங்கள் (Prime1jobs ) வேலை வாய்ப்பு அளிக்கும் சேவைக்காக ஒரு முறை கட்டணமாக ( one time service fee) Rs 40,000 அல்லது SGD 800 வசூலிக்கும். தொகையை திரும்பப்பெற முடியாது (non refunable). இந்தபணம் செலுத்துவதற்கு முன், கம்பெனியைப் பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரிக்கவும், கம்பெனியின் நிரந்தர தன்மையை உறுதிப்படுத்த உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
- உங்களது மெடிக்கல் செக்கப் ( medical check up) மற்றும் PPE பொருட்களுக்கு (Safety shoes and helmet) க்கு நீங்களே கட்டணம் செலுத்த வேண்டும். நீங்கள் சிங்கப்பூருக்கு இறங்கியதும், விமான நிலையத்திலிருந்து நேரடியாக மெடிக்கல் செக்கப் (medical check up) பிற்கு செல்ல வேண்டும். லிட்டில் இந்தியா / Tekka பகுதியில் உள்ள மருத்துவ கிளினிக் ( medical clinic) முகவரிகளை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். Medical clinic கவுண்டரில் பதிவு செய்யும்போது மெடிக்கல் செக்கப்பிற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். பொதுவாக SGD 30 முதல் SGD 40 வரை கட்டணம் இருக்கும். நீங்கள் பணம் செலுத்தும்போது கட்டண ரசீதை பெற வேண்டும், மருத்துவ ரிப்போர்ட்டை (medical report) பெற வேண்டிய தேதியை நீங்கள் கேட்டு கொள்ள வேண்டும். நீங்கள் மெடிக்கல் ரிப்போர்ட்யை கிளினிக்கிலிருந்து பெற்ற அதே நாளில் உங்கள் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கவும். உங்கள் மெடிக்கல் ரிப்போர்ட்யை உங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கவும், பின்உங்கள் கம்பெனி MOM தம்ப் பிரிண்ட் க்கு(thumbprint ) ஏற்பாடு செய்யும்..
- உங்கள் அலுவலகம் ( your employer) MOM தம்ப் பிரிண்ட்( thumpnrint) க்கான தேதி மற்றும் நேரத்தை உங்களுக்கு தெரிவிப்பார், மற்றும் தம்ப் பிரிண்ட் செல்ல தேவையான முழு ஆவணங்களை உங்களிடம் கொடுப்பார். தம்ப் பிரிண்ட் பதிவு முடிந்ததும் நீங்கள் எங்களுக்கு (Prime1jobs) தெரியப்படுத்த வேண்டும்.
- எங்களுடனான ஆட்சேர்ப்பு செயல்முறை (your recruitment process with Prime1jobs) தம்ப் பிரிண்ட் வுடன்( thump print) முடிகிறது என்பதை தெரியப்படுத்தி கொள்கிறோம். அதன் பின்நாங்கள் (Prime1jobs) உங்களுக்கு வழங்க ஒன்றும்சேவை இல்லை. எங்களை தொடர்பு கொள்ள தேவை இல்லை. நீங்கள் எங்களை அழைத்தாலும், நாங்கள் உங்களுக்கு சேவை செய்ய ஒன்றும் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
- Prime1jobs ஒரு வலைத்தள அடிப்படையிலான வேலை போர்டல் (website based job portal ). Prime1jobs வேலைவாய்ப்பு ஏஜென்சி அல்ல ( Not an employment agency). சிங்கப்பூரில் எங்களுக்கு எந்த ஒரு வேலைவாய்ப்பு நிறுவனம் இல்லை அல்லது எந்த வேலைவாய்ப்பு நிறுவனத்துடனும் பணிபுரியவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். வேலைவாய்ப்பு சேவைக்கு பணம் செலுத்த உங்களை அணுக யாரையும் நீங்கள் ஊக்குவிக்கக்கூடாது. இந்தியாவில் உள்ள எங்கள் பிரதிநிதிகள் INR40,000 அல்லது SGD800 ஐ மட்டுமே சேகரிக்கின்றனர். எங்கள் வேலை போர்ட்டலில் வழங்கப்படும் வேலைகள் தொடர்பான எவருக்கும் இந்த தொகையை விட அதிகமாக செலுத்துமாறு நாங்கள் உங்களிடம் கேட்கவில்லை.
- இதில் குறிப்பிட்டுள்ளவிதிமுறைகளும் நிபந்தனைகளும் சம்மதித்து நீங்கள், எங்கள் Job Seeker Construction Sector இணைய முகப்பு (portal) ஐ பயன்படுத்துகிறீர்கள் என்பதை அறியவும்
மேலும் விவரங்களுக்கு How we help you to get a Construction job in Singapore