http://www.prime1jobs.com/portal/frontend/web/index.php

How we make sure that you have the perfect job in Singapore

These are the steps we take to ensure that you find the right job for you in Singapore
  1. Choose a suitable job and apply in our Job Seeker Construction Sector portal.
  2. We will get in touch with you the same day you apply. We are in touch to find out more about your previous Singapore work experience.
  3. We will then forward your profile to the employer. They will determine if they want to hire you by granting a work permit.
    • If the employer wants to interview you or needs more information about you. We will contact you again.
    • If the employer declines to work with you for whatever reason, we will WhatsApp/email you and let you know the reason. We will also email/ WhatsApp other suitable job postings to you. We will continue forwarding suitable new job postings to you until you get a perfect job in Singapore.
  4. When an employer opts to work with you, we will seek your consent to submit a work permit application to the Ministry of Manpower (MOM).
  5. When your work permit application is approved, you will receive an In-Principle Approval letter (IPA) via WhatsApp/email.
  6. We will collect a one-time fee of INR40,000 (Indian Rupees forty thousand) or S$800 (Singapore dollar eight hundred) from you for our employment services. You are expected to make this payment within 3 (three) days from the date the IPA is sent to you.
  7. We will contact the employer and find out when they expect you to arrive in Singapore. We will update you about this when we have the information. Then you will book a plane ticket and send us a copy of the ticket to forward it to the employer. You are expected to travel on the date that your employer wants you to arrive in Singapore.
  8. When you arrive in Singapore, you are expected to go directly from the airport to a medical clinic. You are expected to complete a medical examination on the same day you arrive and proceed to the employer office. Prime1jobs will provide the clinic's address in Little India. You will need to collect your medical report from the clinic at a later date and pass it to your employer for a thumbprint registration.
  9. You are expected to buy (Personal Protective Equipment) PPE , safety shoes and helmet(s) after completing the medical examination but before reporting to your new employer.
  10. You will have to pay the clinic for the medical examination and PPE.
  11. You must report to your employer on the same day that you arrive in Singapore. If you arrive after office hours or on a holiday, you are required to report to your employer as soon as possible.
  12. If you do not have a valid Safety Orientation Course (SOC) training. We will help you to book the course. You are expected to pay for the SOC course yourself.
  13. As per MOM’s directive an Employer will only be able to arrange for MOM thumbprint registration, if and only if you hold a valid SOC certification. You are expected to complete your SOC course within fourteen days you arrive in Singapore, failing to do so will result in the MOM sending you back to India.

Also read Terms and Condition for Construction Sector Job Seekers

கட்டுமானத்துறையில் வேலை தேடுபவர்களுக்கான விதிமுறைகள்

  1. எங்களது வேலை இணைய முகப்பு (Job Seeker Construction Sector )ல், உங்கள் தகுதிக்கு ஏற்ற வேலையைத் தேர்வுசெய்து விண்ணப்பிக்கவும்
  2. நீங்கள் விண்ணப்பித்தவுடன், உங்களின் சிங்கப்பூரில் வேலை செய்த முன் அனுபவம் விவரங்களைச் சேகரிக்க நாங்கள் உங்களுடன் தொடர்பு கொள்வோம்.
  3. சேகரிக்கப்பட்ட உங்கள் விவரங்களை கம்பெனிக்குஅனுப்பி அவர்கள் உங்களை வேலைக்கு எடுத்துக் கொள்ள தயாராக உள்ளனரா என்பதை நாங்கள் தெரிந்து கொள்வோம்
    • கம்பெனியில் உங்களை இன்டர்வியூ செய்ய விரும்பினால் அல்லது உங்களைப் பற்றிய கூடுதல் விவரங்கள் பெற விரும்பினால் நாங்கள் உங்களுடன் தொடர்புகொள்வோம்.
    • கம்பேனியில் உங்களை நிராகரித்தால், நிராகரிப்புகான காரணத்துடன் நாங்கள் உங்களுக்கு whatsapp/மின்னஞ்சல் அனுப்புவோம் . வேறு பொருத்தமான வேலை பற்றிய தகவலகளையும் நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்.
  4. நீங்கள் அவற்றில் உங்களுக்கு பொருத்தமான வேலையை தெர்வு செய்து எங்களது வாட்ஸ்அப்/மின்னஞ்சல் (whatsapp/eamil) ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.
  5. கம்பெனி உங்களைத் தேர்ந்தெடுக்கும்பட்சத்தில், MOM க்கு உங்களுக்கு ஓர்க் பெர்மிட்(work permit) அப்ளை ( apply)செய்ய உங்கள் சம்மதத்தைப் பெற்று, ஓர்க் பெர்மிட் க்கு அப்ளை செய்வோம். உங்கள் ஓர்க் பெர்மிட் அப்ரூவ் (approval) ஆனவுடன் உங்களுக்கு IPA (In-Principal Approval) யை வாட்ஸ்அப்/மின்னஞ்சல் (whatsapp/eamil) அனுப்புவோம்.
  6. நாங்கள் வழங்கும் வேலை கிடைக்க செய்யும் சேவைக்காக உங்களிடமிருந்து ஒரு முறை கட்டணமாக Rs.40,000 ( Indian rupees fourty thousand) அல்லது SGD 800 ( Sigapore dollar enight hundred ) வசூலிப்போம். IPA உங்களுக்கு அனுப்பிய தேதியிலிருந்து மூன்று நாட்களுக்குள் நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகையை எக்காரணம் கொண்டும் திரும்ப வழங்கபடமாட்டாது (Non-refundable).
  7. நீங்கள் சேவை கட்டணம் அல்லது செலுத்தியவுடன் நாங்கள் கம்பெனியில் தொடர்பு கொண்டு நீங்கள் சிங்கப்பூருக்கு வர வேண்டிய தேதியை கேட்டு உங்களுக்கு தெரியபடுத்துவோம். அந்த தேதியில் நீங்கள் பயணம் செய்ய பிளேன் டிக்கெட் யை புக் செய்து எங்களுக்கு அனுப்ப வேண்டும்.
  8. நீங்கள் சிங்கப்பூர்க்கு சென்ற அதே நாள், விமான நிலையத்திலிருந்து நேரடியாக மருத்துவமனைக்கு சென்று மெடிக்கல் செக்கப் செய்ய வேண்டும். Prime1jobs லிட்டில் இந்தியா வில் உள்ள கிளினிக் முகவரிய கொடுக்கும் அங்கு சென்று மெடிக்கல் செக்கப் செய்த பின் மெடிக்கல் ரிப்போர்டை பெற்று கொண்டு உங்கள் கம்பெனி HR க்கு கொடுக்க வேண்டும்.
  9. மெடிக்கல் செக்கப் முடிந்து வேலைக்கு சேர்வதற்கு முன் நீங்கள் உங்களுக்கு தேவையான PPE items safty shoe & helmet யை வாங்கி கொள்ள வேண்டும்.
  10. மெடிக்கல் செக்கப் மற்றும் PPE பொருட்களுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும்.
  11. நீங்கள் சிங்கப்பூர் வந்த அதே நாளில் உங்கள் முதலாளியிடம் தெரிய படுத்த வேண்டும். நீங்கள் அலுவலக நேரத்திற்குப் பிறகு அல்லது விடுமுறை அன்று வந்தால்,கூடிய விரைவில்நீங்கள் உங்கள் முதலாளியிடம் உங்கள் வருகையை தெரிய படுத்த வேண்டும்.
  12. உங்களிடம் சரியான SOC இல்லை என்றால். நாங்கள் உங்களுக்கு முன்பதிவு செய்ய உதவுகிறோம். நீங்கள் SOC படிப்புக்கு பணம் செலுத்த வேண்டும்.
  13. தங்களது கம்பேனியில் MOM வொர்க் பர்மிட்/work permit, தம்ப் பிரிண்ட் (thumbprint) பதிவுக்கு ஏற்பாடு செய்வார்.

மேலும் விவரங்களுக்கு Terms and Conditions for Construction Sector Job Seekers

Quick Enquiry